Blood Donors Registration...

எமது சமுதாயத்தில் ஏராளமான மக்கள் பல்வேறு நோய்களினாலும், விபத்துக்களினாலும் பாதிக்கப்பட்டு இரத்தம் பாய்ச்ச வேண்டிய கட்டாய தேவையில் உள்ளனர். மனித இரத்தத்தை வேறு எந்த வகையிலும் உற்பத்தி செய்யவோ, வேறு விலங்குகளிலிருந்து பெற்றுக்கொள்ளவோ இயலாது. உடலுறுப்புக்களை தானம் செய்வது போன்று இரத்தத்தையும் ஒரு மனிதன் தானம் செய்ய முடியும். இரத்த தானத்தின் போது தானம் செய்யப்படும் இரத்தமானது குறுகிய காலத்தினுள்ளே தானம் செய்பவரது உடலால் உற்பத்தி செய்யப்பட்டுவிடும்.

இதனடிப்படையில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் பெருநாளை அடுத்து வரும் சனிக்கிழமை (12-11-2011) அன்று மட்-அலிகார் தேசிய பாடசாலையில் காலை 08.30 தொடக்கம் 1வது தடவையாக வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

“ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்” [ அல்குர்ஆன் (5:32) ]

எனவே, இஸ்லாமிய மார்க்கம் அனுமதித்துள்ள மனித நேயத்தை கட்டிக்காக்கக்கூடிய இவ் இரத்ததான நிகழ்வில் தாங்களும் பங்கேற்க விரும்பினால் தங்களது பெயர் விபரங்களைத் தந்துதவி தாங்களும் இன்னொரு மனித உயிருக்காக சேவையாற்ற குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வருகை தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

தயவுசெய்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சனிக்கிழமை அன்று இரத்ததானம் வழங்க விருப்பமுள்ளவர்கள் மட்டும் பதிவு செய்யுங்கள். ஏனெனில் அன்று வருகை தரும் இரத்தம் தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே இரத்த வங்கிக்கு அறிவிக்க வேண்டும்.

[ * ] fields should be filled
Your Name :
[ * ]
Your Contact No :
[ * ]
Your E-Mail :
(Optional)
 

சனிக்கிழமையன்று இரத்ததானம் வழங்க முன்வந்தோர்...
No. Name
  * Only Name is displayed.
1 Azeem
2 Saheel
3 Ahmad Izzath
4 Nazeer
5 Siyath
6 Riswan
7 Hilmy
8 Nafrees
9 Naseer
10 hafeel
11 MOHAMED FARHAN
12 Fayas
13 Rikkas
14 Mohamed Aakeel
15 Aroos
16 kachchimohamed mohamed sajith
17 A.J.SAFATHULLAH
18 Jalaldeen Ahamed Fayaz
19 Mohamed Imran
20 Noufy
21 Rinoos
22 S.ASMEER
23 ajmeer.arm(shajju)
24 s.l.m. lareef
25 muksith
26 f.m safeer
27 f.m safeer



Please write your suggestion below / கருத்துக்களை கீழே குறிப்பிடுக