எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
0202
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் விடை பெற்றார்.[ - H.M.R.Riyas - ] [ visits : 67 ]
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அரசில் வெளியுறவுச் செயலாளராக ஹிலாரி கிளிண்டன் (65) இருந்து வந்தார். 4 ஆண்டுகள் இப்பதவி வகித்த அவர் ஒபாமா 2-வது முறை ஜனாதிபதியான பிறகு இப்பதவியில் தொடர விரும்பவில்லை. எனவே அவர் வெளியுறவுச் செயலாளர் பதவியில் இருந்து நேற்று விலகினார். இதையொட்டி அவருக்கு பிரிவுபசார விழா நடந்தது. ஹிலாரி கிளிண்டன் பதவி விலகியதை தொடர்ந்து புதிய....
மேலும் படிக்க...0601
AIDS நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்தக் கூடிய புதிய தடுப்பூசி கண்டு பிடிப்பு.[ - Azadhullah.s - ] [ visits : 70 ]
ஸ்பெயின் நாட்டில் உள்ள பாரசிலோனா பல்கலைக்கழக பேராசிரியர் பெலிப் கார்சியோ தலைமையிலான விஞ்ஞானிகள், எயிட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது, 3 கோடியே 40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுப்பு சொல்கிறது. இந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்றாலும்,....
மேலும் படிக்க...0201
இந்திய கல்லூரி மாணவிக்காக பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்.[ - Asmath.hm - ] [ visits : 76 ]
இந்திய கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு பலியானதை கண்டித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெண்கள் அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், டெல்லி மாணவி மறைவுக்கு காரணமானவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டி போராடும் இந்திய சமூக அமைப்பினருக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண்கள் அமைப்பினர்....
மேலும் படிக்க...0201
இருப்பிடத்தை மாற்றிய அல்கெய்தா.[ - A.C.Nazeer Ahamed - ] [ visits : 107 ]
உலக நாடுகளை அச்சுறுத்திய பின்லேடனின் இயக்கம் தான் அல்கொய்தா. கடந்த 2002-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்தபின் இவர்கள் ஆப்கானிஸ்தானின் மலை பகுதியில் உள்ள குகைகளில் பதுங்கினர். இருந்தும் அவர்களை அமெரிக்கா விடவில்லை. நேட்டோ படை உதவியுடன் ஆப்கானிஸ்தானில் புகுந்து அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது. மேலும், பாகிஸ்தானில் பதுங்கி இருந்த....
மேலும் படிக்க...2112
2012 டிசம்பர் 21ல் உலகம் அழியாது - அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம்.[ - Azadhullah.s - ] [ visits : 105 ]
மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் மாயன் எனப்படும் இனத்தினர் தயாரித்த 5,126 ஆண்டுகளை கொண்ட நாட்காட்டி முடியும் நாளான 21ம் தேதி உலகம் 100 சதவீதம் அழியாது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நாட்காட்டி கி.மு. 3114ல் தொடங்கி 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ல் முடிகிறது. முதல் மனித நாகரீக இனத்தினர் தயாரித்த இந்த நாட்காட்டிப் படி....
மேலும் படிக்க...