எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
1112
VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு.![ - சிஹான் - ] [ visits : 182 ]
கணணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் VLC Playerஐ பற்றி அறிந்திருப்பார்கள். அத்துடன் பயன்படுத்தவும் செய்யலாம். VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின் (Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம். VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள். நீங்கள் தெரிவு செய்தவுடன் சில பொத்தான்கள் தோன்றும். இப்போது....
மேலும் படிக்க...1112
HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook[ - JA. பயாஸ் - ] [ visits : 94 ]
Facebook தொலைபேசி வரப்போகின்றதென்ற வதந்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன. ஒரு கைத்தொலைபேசி உற்பத்தியாளர்களுடன் Facebook பேச்சு நடத்துகின்றதென்றும் தெரியவருகின்றது. ஒரு வருடத்தின் முன்னரும் இதுபோன்று Facebook தொலைபேசி தனது முழு அம்சங்களுடனும் வெளிவரப்போகின்றதென்ற செய்தி வெளிவந்திருந்தது. அப்போது Facebook தம்மை அணுகி Facebook அடையாளமிடப்பட்ட தொலைபேசியை வெளியிடக் கேட்டதாக CNET....
மேலும் படிக்க...1112
வயர்லஸ் தகவல் பரிமாற்ற வேகம் - ஜப்பானிய விஞ்ஞானிகள்[ - JA. பயாஸ் - ] [ visits : 131 ]
ஜப்பானிய விஞ்ஞானிகள் கம்பியில்லா தகவல் பரிமாற்றத்தை சிறிய சிப்சினை உடைய செமிகோண்டக்ட்டர் மூலம் பரிசோதித்து வெற்றிகண்டுள்ளனர். இதன் மூலம் மிகவிரைவான தகவல் தொடர்பாடலுக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை. செக்னனுக்கு 1 .5 GB தகவல்களை அனுப்ப கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சிறிய செமிகோண்டக்ட்டர் சிப் ஆனது மேலும் கூடுதலான வேகக்கொள்ளளவில் மேம்பாட்டுக்கு....
மேலும் படிக்க...1012
புது மின்னஞ்சல்கள் வந்தால் உங்களது கைபேசிக்கு தகவல் தெரிவிப்பதற்கு[ - முஸ்அப் றஸ்மி - ] [ visits : 220 ]
தினமும் நாம் மின்னஞ்சல் பார்ப்பதற்கு நேரம் நமக்கு கிடைக்காது. அது போன்ற நேரங்களில் நமக்கு முக்கியமான மின்னஞ்சல்கள் வந்ததா என்பதை கைத்தொலைபேசியின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. நமக்கு வரும் புது புது மின்னஞ்சல்களை நமக்கு உடனடியாக தெரியப்படுத்துகிறது. இந்த தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் http://www.site2sms.com/userregistration.asp உங்களது....
மேலும் படிக்க...0412
இணையத்தில் தகவல்களை இலவசமாக சேமித்து வைப்பதற்கு![ - சிஹான் - ] [ visits : 247 ]
இணையத்தில் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் உதவி புரிகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம். கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில் ஏதாவது வைரஸ் தாக்குதலினால் தகவல்களை மீட்க முடியாமல் போகலாம், ஓன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் பல தகவல்களை இலவசமாக சேமித்து....
மேலும் படிக்க...