எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
2301
இறுதி போட்டியில் ஆஸி. அணிக்கு வெற்றி. தொடர் சமநிலையில் முடிவு.[ - S.H.M.Rihan - ] [ visits : 76 ]
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் சமநிலையில் நிறைவுற்றுள்ளது. இன்று (23.01.2013)இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 32 ஓட்டங்களால் வெற்றிபெற்றதை அடுத்து தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது. ஹொபார்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்....
மேலும் படிக்க...1607
பிரட் லீ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு[ - எம்.ஆர்.எம்.அனஸ் 75-2717877 - ] [ visits : 195 ]
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார். இதன்மூலம், அவரது 13 ஆண்டுகால கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. 36 வயதான பிரெட் லீ, தான் விளையாடிய 76 டெஸ்ட் போட்டிகளில் 310 விக்கெட்டுகளையும், 221 ஒருநாள் போட்டிகளில் 380....
மேலும் படிக்க...2606
மாகாண மட்ட சம்பியன்கள் (RECORRECT)[ - KS.Aathil Ahmedh - ] [ visits : 233 ]
நேற்று (15-06-2012) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட Throw Ball போட்டியில் ஏறவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியினர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். இறுதிப்போட்டியில் இவர்கள் மட்டக்களப்பு மத்திய கல்லூரி அணியினரை 2-0 என்ற செட்கணக்கில் வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.
1606
மாகாண மட்ட சம்பியன்கள்[ - KS.Aathil Ahmedh - ] [ visits : 257 ]
நேற்று (15-06-2012) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் ஏறவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியினர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். இறுதிப்போட்டியில் இவர்கள் மட்டக்களப்பு மத்திய கல்லூரி அணியினரை 2-0 என்ற செட்கணக்கில் வெற்றி கொண்டது....
மேலும் படிக்க...2911
ஜெட் எஞ்சினைப் பொருத்தி சுவிஸ் ஏப்ஸ் மலை மீது பறந்து சாகசம்![ - சிஹான் - ] [ visits : 209 ]
சுவிஸ் நாட்டில் உள்ள பிரபல்யமான மலைத்தொடர் ஏப்ஸ் மலைத்தொடராகும். கடுங்குளிருடன் கூடிய கால நிலை அங்கே காணப்படுவதோடு அதன் உயரம் சுமார் 15,000 அடி ஆகும். அதன் மீது இதுவரை விமானங்களே பறந்துள்ள நிலையில் அதன் மேல் பறக்கும் ஆசை ரோசி என்னும் 52 வயது முதியவருக்கு தோன்றியுள்ளது. தனது வீட்டில் தயாரித்த ஜெட் எஞ்சினைக் கொண்டு தான் பறக்கவேண்டும் என அவர்....
மேலும் படிக்க...