எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
2704
வலயமட்ட சம்பியனானது அலிகார்![ - KSA.Ahmedh - ] [ visits : 40 ]
சென்ற வருடமும் மாகாண மட்ட Throw ball சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட ஏறாவூர் அலிகார் throw ball அணயினர் இவ்வருடத்திற்கான வலய மட்ட போட்டிகளில் தமது அபார திறமைகளை வெளிக்காட்டி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சென்ற வருடத்தைக்காட்டிலும் இவ்வருடம் மாகாண மட்டத்தில் அதிகளவான போட்டி காணப்படும் என எதிர்பார்க்கப்படும்போதும் மிகவும் திறமையாக தமது திறமைகளை வெளிக்காட்டி....
மேலும் படிக்க...2604
மீண்டும் சவாலான மாக்கான மாக்கார்![ - KSA.Ahmedh - ] [ visits : 152 ]
பல வருடங்களாக அசைக்க முடியாமல் இருந்த அலிகாரின் எல்லே விளையாட்டுச் சாதனைகள் சென்ற வருடம் போல் இவ் வருடமும் மாக்கான் மாக்கார் அணியினரால் தட்டிப் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். பல வருடங்களாக மாகாண மட்ட சம்பியன் அணியாக காணப்பட்டு வந்த அலிகார் அணி சென்ற வருடம் மாக்கான் மாக்கார் அணியினரிடம் தோல்வியுற்றுதனைப்போன்று இவ்வருடமும் வலய மட்ட எல்லே போட்டியில்....
மேலும் படிக்க...1104
இந்திய – பாக்கிஸ்தான் போட்டி டிக்கெட்டுகள் 30 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன[ - KSA.Ahmedh - ] [ visits : 23 ]
சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை ஆரம்பமாகி 30 நிமிடங்களுக்குள் விற்றுத்தீர்ந்தன. இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி இச்சுற்றுப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஜூன் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளமை....
மேலும் படிக்க...1202
இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து நியமனம்.[ - S.Azadhullah - - ] [ visits : 65 ]
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிவரும் மாவன் அத்தப்பத்து உதவி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து உதவி பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
2601
முதலாவது T 20 போட்டியில் இலங்கை வெற்றி.[ - Azadhullah.S - ] [ visits : 71 ]
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில்....
மேலும் படிக்க...