எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
1105
பகல் வேளையில் ஆசிரியரின் வீட்டில் கொள்ளை[ - AG.Mohamedh - ] [ visits : 17 ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடியில் உள்ள பிரபல வணிகக்கல்வி ஆசிரியரின் வீட்டில் நேற்றைய தினம் பகல் கொள்ளை நடைபெற்றுள்ளது. இக் கொள்ளை தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் ஆசிரியரின் வீட்டில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை கல்லடியிலுள்ள அவரது வீட்டில்....
மேலும் படிக்க...1105
இனம்தெரியாதவர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞனொருவன் பலி[ - AG.Mohamedh - ] [ visits : 10 ]

இனம்தெரியாதவர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞனொருவன் பலியாகியுள்ளார். வீரகெட்டிய வக்கமுல்ல ஹக்குரு வெல்ல பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த துஷான் மதுசங்க (வயது26) என்ற இளைஞனே துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார். சம்பவ தினத்தன்று இளைஞன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போதே....
மேலும் படிக்க...0905
இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு[ - Mohamed Aakeel - ] [ visits : 28 ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். செங்கலடி பிரதேச வர்த்தகர் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் எடுத்துக்....
மேலும் படிக்க...0705
பகிடிவதை சம்பவமொன்றுடன் தொடர்புடைய 06 மாணவர்கள் இடை நிறுத்தம்[ - Mohamed Aakeel - ] [ visits : 13 ]
பகிடிவதை சம்பவமொன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ருஹுணு பல்கலைக்கழகத்தின் 06 மாணவர்கள் இடை நிறுத்தப்பட்டிருப்பதாக அப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க தெரிவித்தார். சமூக விஞ்ஞான பாடத்தைச் சேர்ந்த 05மாணவர்களும் முகாமைத்துவம் மற்றும் நிதி பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருமே இவ்வாறு பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநிறுத்தம்....
மேலும் படிக்க...2504
புதையல் தோண்டிய 06 நபர்கள் இராணுவத்தினரால் கைது.[ - Mohamed Aakeel - ] [ visits : 35 ]
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரிமிச்சைப் பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு பேரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். கிரிமிச்சை சின்னக்கல் காட்டு மலைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான சிலர் மலைப் பகுதியை உடைத்துக் கொண்டிருப்பதை கண்ட பொதுமக்கள் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து....
மேலும் படிக்க...