எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
0605
க.பொ.த உயர்தர பாடத்திட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி; ஜூலையில் ஆரம்பம்[ - KSA.Ahmedh - ] [ visits : 25 ]
புதிய க.பொ.த உயர்தர பாடத்திட்டத்துக்கு அமைய அறிமுகமாகும் தொழில்நுட்பப் பிரிவு நாடெங்கிலும் உள்ள 200 பாடசாலைகளில் இவ்வருடம் ஜூலையில் தொடங்கும் என கல்வி அமைச்சு கூறியது. தகவல்நுட்பம், இலத்திரனியல், சிவில் மற்றும் இயந்திர பொறியியல், உணவு விஞ்ஞானம், விவசாயம் என்பன இந்த புதிய பிரிவுக்கான பாடங்களாகும். மாணவர்கள் இவற்றிலிருந்து இரண்டு பாடங்களையும் முன்னர் பாடத்தை....
மேலும் படிக்க...0605
க.பொ.த உயர்தரம் மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகஸ்டில்[ - KSA.Ahmedh - ] [ visits : 10 ]
2013ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகும். 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 25ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 5ஆம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெறும் என....
மேலும் படிக்க...0605
மொழி உரிமைகள் தொடர்பான உடனடி தொலைபேசி இலக்கம் அறிமுகம்[ - Mohamed Aakeel - ] [ visits : 11 ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொழி உரிமைகள் தொடர்பான உடனடி தொலைபேசி இலக்கமாக 1956 என்ற அவசர தொலைபேசி இலக்கம் தற்போது மாவட்டமெங்கும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது. மக்களின் நலனைப் கருத்திற் கொண்டு மொழி உரிமை மீறப்பட்டால் உடனடி அவசர தொலைபேசி இலக்கமான 1956 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் தங்களுடைய மொழி உரிமைகளை வென்றெடுப்பதற்கு வாய்ப்பாக அமையும் என....
மேலும் படிக்க...0605
இரு வைத்திய பீட மாணவக் குழுக்களுக்கிடையே மோதல்[ - Mohamed Aakeel - ] [ visits : 8 ]
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் இரு வைத்திய பீட மாணவக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இருவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலியபுர வைத்திய பீடத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் வானில் வந்த வைத்திய பீடத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் வைத்திய பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் இருவரை தாக்கியுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் நிலைவயத்தில்....
மேலும் படிக்க...0405
இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் 2013[ - Mohamed Aakeel - ] [ visits : 59 ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தலின் போது 07 இளைஞர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அறிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரனையுடன் இன்று காலை இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் அந்தந்த பிரதேச செயலக மட்டத்தில்....
மேலும் படிக்க...