எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
0605
4,000 ஆண்டுகளில் பின் அதிக வெப்பம்[ - KSA.Ahmedh - ] [ visits : 13 ]
உலகின் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. குறைந்த பட்சம் 4000 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர்வடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மனித இனத்தின் தவறான செயல்பாடுகளால் வெப்பநிலையில் இந்த மற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவரை நவீன புவியியல் யுகத்தில் நாம்....
மேலும் படிக்க...0205
செவ்வாயில் குடியேற இலவச வாய்ப்பு![ - KSA.Ahmedh - ] [ visits : 27 ]
இலாப நோக்கமற்ற டச்சு நிறுவனமொன்று செவ்வாய்க்கு மனிதர்களை இலவசமாக அனுப்பி அங்கு நிரந்தரமாக குடியேற்றும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாட்களாக ஏற்க ஆரம்பித்துள்ளது. 'Mars One' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டதிற்கு உலகம் முழுவதிலிருந்து இதுவரையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் அதிகளில்....
மேலும் படிக்க...1704
1.3 மில்லியன் டொலர் மதிப்புடைய பொன் முட்டை மீட்பு: திருடியவர்கள் கைது[ - KSA.Ahmedh - ] [ visits : 25 ]
சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் வைக்கப்பட்டிருந்த நவரத்தினங்களால் பதிக்கப்பட்ட 1.3 மில்லியன் டொலர் மதிப்புடைய தங்க முட்டை திருடு போனது. இதனால் சுவிஸ் எல்லைக்காவல் பகுதியில் பொலிசார் கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்துகொண்டிருந்த BWM என்ற காரை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி சோதனை நடத்தியதில் அவர்களிடமிருந்து அந்த ஃபேபர்ஜி....
மேலும் படிக்க...1504
இரட்டைத் தலையுடன் பிறந்த பன்றி[ - KSA.Ahmedh - ] [ visits : 45 ]
சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் பண்ணையில் அதிசயிக்கத்தக்க வகையில் இரட்டைத் தலை பன்றி ஒன்று கடந்த புதன்கிழமை பிறந்துள்ளது. சீனாவின் சியாங்ஸி மாகாணத்திலுள்ள ஜியூஜியாங் எனும் கிராமத்தில் பிறந்துள்ளது. இரட்டைத் தலையுடன் பிறந்த இப்பன்றிக் குட்டியை மடுவத்திற்கு கொண்டு அறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் உரிமையாளர் அதனை உயிருடன்....
மேலும் படிக்க...1304
23 மொழிகளில் பேசும் இளைஞன்[ - KSA.Ahmedh - ] [ visits : 43 ]
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் 23 மொழிகள் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகின்றார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த திமோதி டொனர் என்ற 17 வயதான இளைஞனே 23 மொழிகளை பேசி அசத்துகிறார். இவர் ஆங்கிலம், பாரசீகம், ஹிப்ரு, ரஷ்யன், ஸ்பானிஷ், துருக்கிஷ் மற்றும் ஹிந்தி உட்பட 23 மொழிகளை சரளமாக பேசுகிறார். இதில் விசேட அம்சம் என்னவென்றால் இம்மொழிகளை ஓரிரு....
மேலும் படிக்க...