எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
0604
ஏறாவூரில் மொத்தம் 05 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி.[ - KSA.Ahmedh - ] [ visits : 128 ]
நடைபெற்று முடிந்த 2012ம் ஆண்டுக்கான GCE O/L பரீட்சையின் வெளியான முடிவுகளின் படி ஏறாவூரில் மொத்தமாக 05 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.
அந்த வகையில் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி பெற்றமாணவர்கள் விபரம் பாடசாலைவாரியாக,
*அல் - முனீறா வித்தியாலயம் - 02 மாணவிகள்.
01) SAF. இனுஸா
02) அகீலா
*அஸ்ஹர் வித்தியாலயம் - 01
01) முஸர்ரபா
*அலிகார் தேசிய பாடசாலை - 01
0504
ஏறாவூர் முஸ்லிம் ஜனாஸா நலன்புரி நிலையத்தினால் இலவச வாகன சேவை.[ - S.Izzath - ] [ visits : 424 ]
ஏறாவூர் முஸ்லிம் ஜனாஸா நலன்புரி நிலையத்தினால் இன்று(05.04.2013) முஸ்லிம் ஜனாஸாக்களுக்கான இலவச வாகன சேவை ஒன்றினை ஆரம்பிக்கும் நிகழ்வு ஏறாவூர் வாளியப்பா தைக்கா பள்ளி வாயல் வளாகத்தில் இடம் பெற்றது. வெளியூர்களில் மரணிப்போரின் ஜனாஸாக்களை இலகுவாகக் கொண்டு வரும் நோக்குடனும், அவ்வாறான ஜனாஸாக்களை ஊரிற்கு வகனங்கள் மூலம் கொண்டு வரச் சிரமப்படுவோரின் சிரமங்களைப் போக்கும்....
மேலும் படிக்க...0304
ஜனாஸா அறிவித்தல்.[ - KSA.Ahmedh - ] [ visits : 67 ]
ஏறாவூர்- 06, ஓட்டுப் பள்ளி வீதியைச் சேர்ந்த அல்ஹாஜ் முஹம்மது காஸிம் மீராஸாஹிபு என்பவர் இன்று வாபாத்தாகி விட்டார்கள். (இன்னாலில்லஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) அன்னார்; முஹம்மது பஸீர், முஹம்மது நஸீர், முஹம்மது நவாஸ், முஹம்மது லரீப் ஆகியோரின் அன்புத் தந்தையும், அல்ஹாஜ் U.H.முஹம்மது(முன்னாள் அலிகார் தேசிய பாடசாலை அதிபர்), H.M.கலீல், M.C.நஸீர், M.N.சலீம் ஆகியோரின் அன்பு....
மேலும் படிக்க...0104
முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் ஒனறுபடாவிடின் அவர்களுக்கு எதிராக தலைமை தாங்கி போராட நான் தயார் . - அமீர் அலி[ - அபூ பயாஸ் - ] [ visits : 91 ]
ஏறாவூர்,அல்முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் கடந்த 29.03.2013 அன்று கல்லூரி அதிபர் எம்.ஜே.ரபியுத்தீன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்ட முன்னாள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும், கிழக்க மாகாணசபை உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உரையாற்றுகையில் இன்றைய சூழலில் முஸ்லிம்கள் தொழுகையின் போது குனூத் ஓதுவதால் அலரிமாளிகை....
மேலும் படிக்க...3003
எதிர்க் கட்சித் தலைவர் ஏறாவூருக்கு விஜயம்.[ - S.Izzath - ] [ visits : 120 ]
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் பகுதி அமைப்பாளர் A.C.கியாஸ் அவர்களின் அழைப்பின் பேரில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் கௌரவ ரணில் விக்ரம சிங்க அவர்கள் இன்று(30.03.2013) கலந்துரையாடல் ஒன்றிற்காக ஏறாவூருக்கு வருகை தந்தார். ஏறாவூரில் அமைந்துள்ள A.C.கியாஸ் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரம....
மேலும் படிக்க...