ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்
2505
இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடிப்பு
[ - Aakeel - ] [ visits : 2 ]

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களான பாடசாலை மாணவர்கள் நான்கு பேரது விளக்கமறியல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களது இளைய மகள் மற்றும் அவரது வகுப்பு நண்பர்கள் மூவரும் சந்தேக நபர்களாவர். இவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில்....

மேலும் படிக்க...
2505
யுத்தத்தினால் குடியிருப்புக்களை இழந்தோருக்கு புதிய நிரந்தர வீடுகள்
[ - AGA.Mohamed - ] [ visits : 0 ]

யுத்தத்தினால் குடியிருப்புக்களை இழந்த ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம் இவ்வீடுகளை நிர்மாணிப்பதந்கான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. பயனாளிகளின் பங்களிப்புடன் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. ஒரு....

மேலும் படிக்க...
2305
தேசிய ரீதியில் நான்காம் இடம்.!
[ - KSA.Ahmedh - ] [ visits : 53 ]

நடைபெற்று முடிந்த தேசிய மட்ட இளைஞர் கழகங்களுக்கான போட்டிகளின் ஒரு அங்கப்போட்டியான இளைஞர் கழகங்குளக்கிடையிலான கரம் தனிநபர் போட்டியில் ஏறாவூர் றகுமானியா இளைஞர் கழகத்தை பிரதிநித்துவப்படுத்தி விளையாடிய KLM.முஜீப் எனும் மாணவன் தேசிய ரீதியில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க...

2205
கோட்டமட்ட கணித வினாடி வினாப் போட்டி முடிவுகள்.
[ - நஸீம் - ] [ visits : 72 ]

கடந்த 02.05.2013 அன்று நடாத்தப்பட்ட கோட்ட மட்ட கணித வினாடி வினாப் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அதிக இடங்களை அலிகார் தேசிய பாடசாலை பெற்றுக் கொண்டது. இடங்களின் அடிப்படையில் 01. மட்/மம/ ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை - 09 இடங்கள் 02. மட்/மம/ ஏறாவூர் அறபா வித்தியாலயம் - 07 இடங்கள் 03. மட்/மம/ ஏறாவூர் முனீரா பாலிகா மகா வித்தியாலயம் - 03 இடங்கள் 04.....

மேலும் படிக்க...
2105
புதிய அதிபர் நியமனம்.
[ - நஸீம் - ] [ visits : 115 ]

ஏறாவூர்,அலிகார் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக முன்னாள் ரஹ்மானியா மகாவித்தியாலய அதிபரும்,கிழக்குமாகாண கல்வியமைச்சின் பிரதிக் கல்விப்பணிப்பாளருமான ஜனாப் AS .இஸ்ஸதீன் அவர்கள் நேற்று (20-05-2013) காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்கள். பிரதி அதிபராக SA .நஜீப் அவர்கள் கடமை புரிவார் எனத்....

மேலும் படிக்க...