எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
2107
மன்னார் ஆயருக்கு எதிராக மட்டு முஸ்லிம்கள் ஆர்பாட்டம் வருகையை தவித்த மக்கள் (படங்கள் இணைப்பு)[ - எம்.ஆர்.எம்.அனஸ் 075-2717877 - ] [ visits : 318 ]
வடபுல முஸ்லிகளின் குடியேற்றத்தில் ஆயர் தலையிட வேண்டாம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கு ஆயர் எதிர்ப்புத் தெரிவிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு ஏறாவூரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது.வடபுல முஸ்லிகளின் குடியேற்றத்தில் ஆயர் தலையிட வேண்டாம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வடபுல முஸ்லிகளின் குடியேற்றத்தில் ஆயர் தலையிட வேண்டாம் என்ற கோசங்களும் இங்கு எழுப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறாவூரில் இருந்து ஒரு சிலரே பங்குபற்றியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.வடபுல முஸ்லிகளின் குடியேற்றத்தில் ஆயர் தலையிட வேண்டாம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
1107
திறப்பு விழா ...[ - எம்.ஆர்.எம்.அனஸ் - ] [ visits : 353 ]
11.07.2012 புதன் கிழமை அன்று முன்னால் கிழக்கு மாகாணசபை சுகாதார அமைச்சர் .....
2607
தமிழ் விக்கீபிடியாவை ...[ - முஹம்மட் நஸீம் - ] [ visits : 284 ]
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்தளங்களில் தமிழ் விக்கீபிடியாவ.....