ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்
1206
பாடசாலை வரலாற்றில் முதல் சாதணை
[ - எம்.ஆர்.எம்.அனஸ் - ] [ visits : 368 ]

மாகாணமட்ட ரீதியிலான எல்லை போட்டியில் ஏறாவூர் மீராகேணி மட் மாக்கான் மாக்கார் வித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்று பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக தேசிய ரீதியிலான போட்டிற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

இப்பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் மாஜித் அவர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊர்மக்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.



2704
தம்புள்ள பள்ளிவாயல் உ...
[ - MSM. ஸப்றாஸ் - ] [ visits : 899 ]

தம்புள்ள பள்ளிவாயல் தாக்கப்பட்டமை தொடர்பில் முஸ்லிம் சமூகம் நடந்.....

1906
அபிவிருத்திப்பணிகளுக...
[ - எம்.ஆர்.எம்.அனஸ் EVR - ] [ visits : 255 ]

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திங்கட்கிழமை க.....