எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
0403
முதலைகளின் ஆதிக்கம் அதிகரிப்பு.[ - Mohamed Aakeel - ] [ visits : 34 ]
மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் பெருக்கம் அதிகமாக இருப்பதால் மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. இந்நிலையை நீக்கி மீன் பிடிக்க ஆவன செய்யுமாறு இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மெலும் தெரிவிக்கையில், வாவிக்கரையினை அண்டிய துரைவந்தியமேடு, துறைநீலாவணை, நாவிதன்வெளி, குடியிருப்புமுனை, குருமண்வெளி உள்ளிட்ட....
மேலும் படிக்க...0403
சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்த மூன்று இந்தியர்கள் கைது.[ - Mohamed Aakeel - ] [ visits : 40 ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி மற்றும் கரடியனாறு ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்த மூன்று இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அதில் இருவர் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவுப்பகுதியில் சோதிடம் கூறித்திரிந்த கணவன் மனைவி இருவரும்....
மேலும் படிக்க...0403
மட்/குடியிருப்பு கலைமகள் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி.[ - Mohamed Aakeel - ] [ visits : 68 ]
ஏறாவூர் மட்/குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு.கே.ஞானேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி....
மேலும் படிக்க...0303
பட்டதாரி பயிலுநர்களுக்கான விஷேட விடுமுறை.[ - Mohamed Aakeel - ] [ visits : 39 ]
பட்டதாரி பயிலுநர்களாக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டு ஒன்பது மாதங்களைப் பூர்த்தி செய்த அனைத்து பட்டதாரி பயிலுநர்களுக்கும் இருநாள் விடுமுறை வழங்குவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. தரவுகள் தகவல்களைச் சேகரித்தல் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் கருத்திட்டத்தையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் இனங்கானல் போன்ற....
மேலும் படிக்க...0303
போக்குவரத்துப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை.[ - Mohamed Aakeel - ] [ visits : 34 ]
தேசத்திற்கு மகுடம் நிகழ்வை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தை மையமாக வைத்து ஆரம்பமாகவுள்ள தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தித் திட்டக் கண்காட்சி என்பவற்றை அடுத்தே கிழக்கில் நிலவும் போக்குவரத்துத் தொடர்பான சகல பிரச்சினைகளுக்கும்....
மேலும் படிக்க...