ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

0703
வெளிநாடுகளுக்கான சட்ட விரோத பயணங்களை தடுக்கும் விழிப்புணர்வு பயிற்சிகள்.
[ - அபூ பயாஸ் - ] [ visits : 66 ]

சட்டவிரோதமாக நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடல்வழி பயணத்தை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு பயிற்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் ஏறாவூர், தளவாய் கிராமத்தில் நடைபெற்ற மேற்படி பயிற்சி நெறியில் அக்கிராமவாசிகள் பலரும் கலந்து கொண்டனர். UMCOR, I.O.M புலம்பெயர்வுக்கான சர்வதேச....

மேலும் படிக்க...
0703
சர்வதேச மகளிர் தின நிகழ்வு.
[ - Mohamed Aakeel - ] [ visits : 31 ]

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய நோக்கில் மகளிர் தினம் எனும் கருப்பொருளில் மகளிர் தின நிகழ்வொன்று சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் எதிர்வரும் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிபர் அபிராசலீம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் றிபா உம்மா ஜெலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். இலக்கிய....

மேலும் படிக்க...
0703
தீவிர விபத்து சேவைப் பிரிவு ஆரம்பிக்க ஏற்பாடு.
[ - Mohamed Aakeel - ] [ visits : 34 ]

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் நான்கு மாடிகள் கொண்ட தீவிர விபத்து சேவைப் பிரிவை ஆரம்பிப்பதற்கு அவுஸ்ரேலியாவிலுள்ள விஷேட எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணரான டேவிட் யங் தலைமையிலான குழுவினர் முன் வந்திருப்பதாகவும் இதற்கு உலகலாவிய ரீதியில் வர்த்தகர்களிடமிருந்து 20 கோடி ரூபா நிதியை சேகரித்து வருவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்....

மேலும் படிக்க...
0703
பொலிஸ் நடமாடும் சேவை
[ - Mohamed Aakeel - ] [ visits : 35 ]

தேசத்தின் மகுடம் கண்காட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திற்கான பொலிஸ் நடமாடும் சேவை இறுதிநாள் நிகழ்வு வெல்லாவெளி மட்/தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெற்றது. வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.ஈ.வெலகெதர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பூஜித ஜெயசுந்தர பிரதம அதிதியாகக் கலந்து....

மேலும் படிக்க...
0703
வீதி அபிவிருத்தி அதிகாரசபை மூலமாக நஷ்டஈடு.
[ - Mohamed Aakeel - ] [ visits : 26 ]

மாத்தளை நகரின் பிரதான வீதியை புனரமைப்பு செய்வதற்காக அகற்றப்படவிருக்கும் சகல கட்டிடங்களுக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக நஷ்டஈடு பெற்றுத்தரப்படும் என மாத்தளை மாநகர முதல்வர் ஹில்மி மொகமட் கரீம் தெரிவித்தார். அவர் தொடர்ந்;து கூறுகையில், சுமார் நான்காண்டு காலம் ஸ்தம்பிதமடைந்திருந்த இப்பணியை மேலும் காலம் தாழ்த்தாமல் ஆரம்பிக்க முடிவு செய்ததைத்....

மேலும் படிக்க...