ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

2103
தம்முடைய தேவைகளை பூர்த்திசெய்து தருமாறு கோரி விசித்திர போராட்டம்.
[ - Mohamed Aakeel - ] [ visits : 68 ]

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மீள்குடியேற்றம் செய்யப்பட்ட எல்லைகிராமமான வெலிக்காகண்டி கிராமமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யுமாறு கோரி விசித்திர போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நேற்று புதன்கிழமை காலை தமது வீட்டில் உள்ள பொருட்களுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இந்த விசித்திர போராட்டத்தில்....

மேலும் படிக்க...
2103
ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசாலை மாணவனின் சாதனை.
[ - அபூ பயாஸ். - ] [ visits : 255 ]

அபூ சாலி முஹம்மத் அக்ரம்(வயது -16) என்ற இம்மாணவன் சித்திரைக்கலையில் ஆர்வம்காட்டிவருகின்ற போதும் பிறரின் உருவங்களை ஒரு மணித்தியாலங்களுக்குள் பார்த்துக் வரையும் ஆற்றலுடையவராகவும் இருக்கிறார். அண்மையில் இம்மாணவன் தனது திறமையினை காட்டுவதற்காக நம் நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் சிறிய புகைப்படமொன்றை பார்த்து ஒரு மணித்தியாலங்களுக்குள் பென்சிலால்....

மேலும் படிக்க...
2003
வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு.
[ - Mohamed Aakeel - ] [ visits : 52 ]

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெடிப் பொருட்கள் சிலவற்றை விசேட பொலிஸ் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கிளைமோர் 01, மிதிவெடிகள் 03 போன்றவையே கைப்பற்றப்பட்டுள்ளது. எஸ்.ஜ.மாயாரஞ்சன் தலைமையிலான பொலிஸ் விசேட பிரிவினர் இவற்றை கும்புறுமூலை காட்டுப்பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர். இதன்போது வாழைச்சேனை பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால்....

மேலும் படிக்க...
2003
யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு.
[ - Mohamed Aakeel - ] [ visits : 48 ]

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி–முள்ளிவெட்டுவான் பகுதியில் வைத்து யானை தாக்கிய சம்பவத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். முள்ளிவெட்டுவான் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பொன்னுதுரை மயில்வாகனம்(52வயது) என்றழைக்கப்படும் விவசாயியே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த ஞாயிற்றுக் கிழமை வயல்வெளிக்குச்....

மேலும் படிக்க...
2003
சட்டத்தையும் நீதியையும் மக்கள் தேடி வருகின்ற மக்களுக்கு நாம் கரிசணை காட்டி நடந்து கொள்ள வேண்டும்.
[ - Mohamed Aakeel - ] [ visits : 28 ]

சட்டத்தையும் நீதியையும் மக்கள் தேடி வருகின்றனர். இதன் போது மக்களுக்கு நாம் கரிசணை காட்டி நடந்து கொள்ள வேண்டும். உயர்ந்த அந்தஸ்த்து என்பதும் குலப்பெருமை மேலதிக்கம் இவைகள் நீதிபதிகளிடத்தில் இருக்கக் கூடாது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை(19.3.2013) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரதம நீதியரசருக்கான வரவேற்பு வைபவத்தில்....

மேலும் படிக்க...