0405
சாதனைப்படியில் அலிகார்...
[ - KSA.Ahmedh - ] [ visits : 110 ]

நடைபெற்றுக் கொண்டிருக்கும் வலய மட்ட விளையாட்டுப்போட்டிகளில் நடைபெற்று முடிவடைந்த குழுநிலை விளையாட்டுக்களில் அனைத்துப்போட்டிகளில் முதலாம் இரண்டாம் இடங்களினைப் பெற்றதனோடும் எதிர்வரும் 15ம் திகதி நடைபெற உள்ள குழு நிலைவிளையாட்டுக்களான சதுரங்கம், உதைப்பந்தாட்ட இறுதி ஆட்டங்களுக்கும் தெரிவாகி அனைத்துப் போட்டிகள் சார்பாகவும் மாகாண மட்டத்திற்கு தெரிவாயுள்ளது....

மேலும் படிக்க...
0405
இன்புளுவென்சா அறிகுறி கண்டால் உடன் சிகிச்சை பெற ஆலோசனை
[ - KSA.Ahmedh - ] [ visits : 10 ]

இன்புளுவென்சா நோய்க்கு யின் அறிகுறியான இருமல், காய்ச்சல், உடம்பு வலி காணப்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டுமென சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இந்த நோய் சுவாசத்தின் மூலம் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இன்புளுவென்சா நோயாளிகள் இருமும்போது வெளிப்படும் கிருமிகள் சுவாசத்தின் வழியாக நோயைப் பரப்புவதாக வைத்திய நிபுணர்கள்....

மேலும் படிக்க...
0305
மகிழவெட்டுவானில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!
[ - ஏறாவூர் அபூ பயாஸ் - ] [ visits : 42 ]

மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் கல்குடா கிராமத்தில் இளம் பெண்ணொருவரின் சடலத்தைப் பொலிஸார் நேற்று 02.05.2013 இரவு மீட்டனர். மாலை 5 மணியளவில் வீட்டிற்குள் சடலம் ஒன்று கிடப்பதாக சிறுமி ஒருத்தி கூறிய தகவலை அடுத்தே இந்த இளம் பெண்ணின் சடலம் தகரக் கொட்டிலுக்குள்ளிருந்து நேற்றிரவு மீட்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரதேச மரண....

மேலும் படிக்க...
0205
செவ்வாயில் குடியேற இலவச வாய்ப்பு!
[ - KSA.Ahmedh - ] [ visits : 35 ]

இலாப நோக்கமற்ற டச்சு நிறுவனமொன்று செவ்வாய்க்கு மனிதர்களை இலவசமாக அனுப்பி அங்கு நிரந்தரமாக குடியேற்றும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாட்களாக ஏற்க ஆரம்பித்துள்ளது. 'Mars One' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டதிற்கு உலகம் முழுவதிலிருந்து இதுவரையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் அதிகளில்....

மேலும் படிக்க...
0205
முதலாவது அப்பிள் கணனி 5 கோடி ரூபாவிற்கு விற்பனையாகிறது
[ - KSA.Ahmedh - ] [ visits : 28 ]

அப்பிள் நிறுவனத்தினால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட கணனியொன்று 400 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 5 கோடி இலங்கை ரூபா) ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1976ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் ஸ்டீவ் வொஸ்னியாக் ஆகியோரினால் இக்கணினி தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அப்பிள் 1 என பெயரிடப்பட்ட இக்கணினி, முதன் முதலில் சந்தைக்கு வந்த பேர்சனல்....

மேலும் படிக்க...