ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

2204
ஏறாவூர் அலிகாரில் மாணவர்த் தலைவர்களுக்கான சின்னம் சூட்டு நிகழ்வு.
[ - Ahamedh Nabris - ] [ visits : 218 ]

ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசாலையில் மாணவர்த் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் இன்று(22.04.2013) கல்லூரி அதிபர் S.A.நஜீப் அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்க மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியேட்சகர் புஜித் ஜெயசுந்தர அவர்கள் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் கௌரவ அலிஸாஹிர் மௌலான....

மேலும் படிக்க...
2204
பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு பாராட்டு விழா.
[ - S.Izzath - ] [ visits : 320 ]

ஏறாவூரிலிருந்த 2011/2012ம் கல்வியாண்டிற்காக பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சமூக சேவைகளுக்கனான உள்வாரிப் பட்டதாரிகள் சங்கத்தினால் 20.04.2013 அன்று சங்கத் தலைவர் A.M.M.அஸ்வர் அவர்களின் தலைமையில் ஏறாவூர் அறபா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் பஷீர்....

மேலும் படிக்க...
2204
ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்களுக்கு தட்டுப்பாடு.
[ - Mohamed Aakeel - ] [ visits : 35 ]

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆய்வு கூட தொழிநுட்பவியலாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மகப்பேற்று வைத்திய நிபுணர் கே.ஈ.கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குழுத்கூட்டம் தலைவர் இராஜன் மயில்வாகனம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில கலந்து கொண்ட உறுப்பினரான கே.விஜயகுமார் மட்டு.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் நன்மை கருதி....

மேலும் படிக்க...
2204
மாணவர்களின் கல்வி பயிலும் வீதம் குறைவு.
[ - A.G.Mohamed - ] [ visits : 28 ]

கிழக்கு மாகாணத்திலுள்ள 1081 தமிழ்,முஸ்லிம்,சிங்களப் பாடசாலைகளில் 50 இற்கும் குறைவான மாணவர்களே கல்வி பயிலுவதாக மாகாணக் கல்வித் திணைக்களம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 07 பாடசாலைகளிலும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 09 பாடசாலைகளும், கற்குடா கல்வி வலயத்தில் 07 பாடசாலைகளிலும், திருக்கோவில் கல்வி வலயத்தில் 03 பாடசாலைகளிலும், கந்தளாய்....

மேலும் படிக்க...
2204
எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி(நுஆ) போட்டி.
[ - M.Naeem - ] [ visits : 25 ]

எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி(நுஆ) போட்டியிடவுள்ளதாக அதன் செயலாளர் நாயகம் அ.அ.ஜெயராஜா இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தல் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்இ வட மாகாணத்தில் கட்சியின் புனரமைப்பு பணிகள் முனைப்பாக முன்னெடுக்கப்பட்டு....

மேலும் படிக்க...