எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
2510
மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளின் கவனயீனம்! தமிழ் கைதி மரணம்[ - நஸீர் அஹமட் - ] [ visits : 85 ]
மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதி ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தும் சிறைச்சாலை அதிகரிகள் அவரை உரியமுறையில் கவனிக்காது நடந்துகொண்டதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.படகு மூலம் சட்டவிரோதமாக ஆட்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 35 வயதுடைய தமிழ் கைதியே இவ்வாறு மரணமானவராவார்.
2410
கேட்கும் கேள்விகளுக்கு மிக திறமையாக பதலளிக்கிறது ஐபோன் 4S[ - நஸீர் அஹமட் - ] [ visits : 131 ]
ஆப்பிளின் ஐபோன் 4S வெளியாகி விற்பனையில் சக்கை போடு போடுகிறது. SIRI எனும் சூப்பர் தொழில்நுட்பத்தின் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு மிக திறமையாக பதலளிக்கிறது ஐபோன் 4S. அலாம் செட் செய்தல் , காலநிலை அவதானிப்பு போன்ற என்னும் பலவற்றை குரல் வழியாகவே நிறைவேற்றலாம். மக்கள் தொகை என்ன? அருகில் இருக்கும் உணவகம் எது? புளூட்டோ கிரகம் எவ்வளவு தூரத்தில்? என்ற கேள்விகளுக்கு....
மேலும் படிக்க...2410
சுட்டுக்கொல்லப்பட்ட கடாபி உடலை பிரேத பரிசோதனை செய்ய ராணுவம் மறுப்பு[ - நஸீர் அஹமட் - ] [ visits : 107 ]
லிபியாவில் புரட்சி படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கடாபியின் உடல் மிஸ்ரதா நகரில் காய்கறி மார்க்கெட்டில் உள்ள பழைய இறைச்சி கடை ஒன்றில் குளிரூட்டிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவரது மகன் முட்டாசிம் கடாபியின் உடலும் அங்குதான் உள்ளது. கடாபி சண்டையின் போது சுட்டுக் கொல்லப்படவில்லை. உயிருடன் பிடித்து அவரை தெருவில் இழுத்து வந்து அடித்து....
மேலும் படிக்க...2410
வைரவரின் வாகனத்துடன் புக்கைப் பானைக்காகச் சண்டை பிடித்த பூசாரிகள்![ - குலாப்தீன் - ] [ visits : 96 ]
புக்கைப் பானைக்குள் மாட்டிக் கொண்ட நாயின் தலையை மீட்டெடுப்பதற்காகப் பூசாரிகள் படும் திண்டாட்டம். அதற்குள் பானை வேண்டுமா? நாய் வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பப்படும் பட்சத்தில் பூசாரிகளைப் பொறுத்தமட்டில் பானைதான் தேவை. ஏன் தெரியுமா? ஒவ்வொரு நாளும் அந்தப் பானையில்தானே புக்கை வைக்க வேண்டும். அல்லது பிழைப்பு....
மேலும் படிக்க...2410
சர்வதேச அளவில் தேடப்படும் தீவிரவாதியின் பெயர் அறிவிப்பு[ - குலாப்தீன் - ] [ visits : 86 ]
ஜேர்மன் காப்பீட்டாளர் விக்டோரியா தீவிரவாதி ஒருவருடன் இணைந்து சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக காப்பீடு ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் செய்தி நாளிதழான ஹாண்டல்ஸ்பாலட் வெளியிட்டிருந்தது. மேலும் அந்த நாளிதழில் வெளியான செய்தியில் அந்த தீவிரவாதியின் பெயர் யாசர் அபு ஷாவீஸ் எனவும், அவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவன் எனவும்....
மேலும் படிக்க...