எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
1911
உலக அதிசயங்களில் ஒன்றாகும் அமேசன் காடு![ - சிஹான் - ] [ visits : 464 ]
இயற்கையாக உருவான அதிசயங்கள் பற்றிய பட்டியலை சுவிட்சர்லாந்தில் உள்ள `புதிய 7 அதிசயங்கள் அறக்கட்டளை’ வெளியிட்டு வருகிறது. அதன்படி, உலக அளவில் 7 அதிசயங்களின் தற்காலிக பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இரண்டாவது இடத்தை வியட்நாம் ஹலாங் வளைகுடா, மூன்றாவது இடத்தை அர்ஜென்டினா இகுசு நீர்வீழ்ச்சி ஆகியவை பெற்றுள்ளன. இவை தவிர தென் கொரியாவின் ஜேஜு தீவு, இந்தோனேசியாவின்....
மேலும் படிக்க...1911
பேஸ்புக் பயனாளர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் புது வித ஹேக்கிங்[ - அறூஸ் - ] [ visits : 168 ]
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆபாச படங்கள் மூலம் புதிய வகை ஹேக்கிங் நடவடிக்கையொன்று வேகமாக பயனாளர்களின் பக்கங்களை தாக்கி வருவதாக முறைப்பாடு எழுந்துள்ளது. பேஸ்புக்கின் Newsfeeds இன் ஊடாக அனுப்பப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் செய்தி ஒன்றை கிளிக் செய்வதன் மூலம் தனிநபர் பேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்படுகின்றன. பெங்களூரில் 2 இலட்சம் பேஸ்புக் பாவணையாளர்களது....
மேலும் படிக்க...1911
SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பதற்கு[ - அறூஸ் - ] [ visits : 186 ]
விட்டது. பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர். அதில் ஒரு முக்கியமான வசதியாக கணணி இல்லாமல் இணைய இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கலாம். இதற்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும். மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி: முதலில் உங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்து....
மேலும் படிக்க...1811
ஏறாவூர் நகர சபைத் தவிசாளரின் பொறுப்பற்ற பதிலினால் வேதனையடைகின்றேன். - ஏ.ஆர். பிரௌஸ்[ - பிரௌஸ் - ] [ visits : 618 ]
ஒரு சில பொதுமக்களினால் எமது நகரசபை ஊழியர்கள் கடமை நேரத்தில் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகின்றார்கள். இது சம்பந்தமாக எமது ஏறாவூர் நகரசபைத் தவிசாளரிடம் ஊழியர்கள் கூறிய போதும் எவ்விதமான நடவடிக்கைகளையும் தவிசாளர் மேற்கொள்ளவில்லையென பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மனவேதனையடைகின்றார்கள். இது நகர சபையின் சிறந்த நிருவாகத்திற்கான ஓர் பண்பல்ல. மக்களின் தேவையைப் பூர்த்தி....
மேலும் படிக்க...1811
ஜனாஸா அறிவித்தல்[ - ஏறாவூர்இன்போ.கொம் - ] [ visits : 175 ]
ஏறாவூர் புதிய வாசிகசாலை வீதியைச் சேர்ந்த குழந்தையும்மா என்பவர் இன்று [18-11-2011] காலமானார். இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இவர் ஏறாவூர் றஹீமானியா மகா வித்தியாலயத்தில் நூலகப் பொறுப்பாளராக கடமையாற்றும் மர்ழியா என்பவரின்....
மேலும் படிக்க...