ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்

2704
யுத்தத்தினால் இழந்த காணிகளை மீண்டும் அவர்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை
[ - Mohamed Aakeel - ] [ visits : 10 ]

கடந்த யுத்தகாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது சொந்தக் காணிகளை விட்டு வெளியேறிய சகல பொதுமக்களினதும் காணிகளை தற்போது அக்காணிகளில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாவிட்டால் மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்....

மேலும் படிக்க...
2704
இந்த வரு­டத்தின் 115 நாட்களில் 197 பேர் கொலை
[ - KSA.Ahmedh - ] [ visits : 19 ]

இந்த வரு­டத்தின் கடந்த 115 நாட்­களில் 197 பேர் கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர் என பொலிஸ் ஊடக பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் புத்­திக சிறி­வர்­தன தெரி­வித்­துள்ளார். இவற்றில் 185 கொலைகள் சண்­டையின் போது ஏற்­பட்­ட­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். இதே­வேளை கடந்த 2012 ஆம் வரு­டத்தின் முதல் மூன்று மாதங்­களில் 265 பேர் கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர் என்றும், இவற்றில் 219 பேர்....

மேலும் படிக்க...
2704
வலயமட்ட சம்பியனானது அலிகார்!
[ - KSA.Ahmedh - ] [ visits : 40 ]

சென்ற வருடமும் மாகாண மட்ட Throw ball சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட ஏறாவூர் அலிகார் throw ball அணயினர் இவ்வருடத்திற்கான வலய மட்ட போட்டிகளில் தமது அபார திறமைகளை வெளிக்காட்டி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சென்ற வருடத்தைக்காட்டிலும் இவ்வருடம் மாகாண மட்டத்தில் அதிகளவான போட்டி காணப்படும் என எதிர்பார்க்கப்படும்போதும் மிகவும் திறமையாக தமது திறமைகளை வெளிக்காட்டி....

மேலும் படிக்க...
2604
மீண்டும் சவாலான மாக்கான மாக்கார்!
[ - KSA.Ahmedh - ] [ visits : 152 ]

பல வருடங்களாக அசைக்க முடியாமல் இருந்த அலிகாரின் எல்லே விளையாட்டுச் சாதனைகள் சென்ற வருடம் போல் இவ் வருடமும் மாக்கான் மாக்கார் அணியினரால் தட்டிப் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். பல வருடங்களாக மாகாண மட்ட சம்பியன் அணியாக காணப்பட்டு வந்த அலிகார் அணி சென்ற வருடம் மாக்கான் மாக்கார் அணியினரிடம் தோல்வியுற்றுதனைப்போன்று இவ்வருடமும் வலய மட்ட எல்லே போட்டியில்....

மேலும் படிக்க...
2504
ஏறாவூர்இன்போவின் ஏற்பாட்டினால் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு.
[ - S.Izzath - ] [ visits : 140 ]

ஏறாவூரை மையமாக வைத்து ஏறாவூரின் செய்திகளையும், தகவல்களையும் இணையத்தின் ஊடாக உலகெங்கும் வெளிக்கொணர்ந்து சுயாதீனமாக இயங்கும் ஏறாவூர்இன்போ.கொம்(www.eravurinfo.com) இணையத்தளமானது எதிர்வரும் 27.04.2013(சனிக் கிழமை) மாபெரும் இரத்ததான முகாமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அந்தவகையில் மட்/அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில்(மக்காமடி) 27.04.2013(சனிக்கிழமை) காலை 8.30 தொடக்கம் மதியம்3.30 வரை அவ்....

மேலும் படிக்க...