எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
2609
நெற் செய்கைகளை காப்புறுதி செய்துகொள்ள வசதி[ - சாஹிப் - ] [ visits : 77 ]
பெரும்போகத்தின் போது விவசாயிகள் தமது நெற் செய்கைகளை விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் கீழ் காப்புறுதி செய்துகொள்வதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் தமது நெற் செய்கைகளை கமநல சேவைகள் நிலையங்களிலும் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகங்களிலும் காப்புறுதி செய்துகொள்ள முடியுமென சபையின் தலைவர் சட்டத்தரணி சுமனா ஆரியதாஸ குறிப்பிடுகிறார்.
கடந்த போகத்தின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டயீடு வழங்கும் நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
இயற்கை அனரத்தங்களின் போது பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தமது சபை நட்டயீடு வழங்குவதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
2609
சவுதியில் முதல் முறைய...[ - சாஹிப் - ] [ visits : 75 ]
சவுதி அரேபியாவில் பெண்கள் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கா.....
2609
ஆங்கில பாடப் பயிற்சி - 1...[ - எம்.நயீம் (அபூ ஸைமா) - ] [ visits : 153 ]
ஆங்கில பாடப் பயிற்சி - 1 (Grammar Patterns 1)
முழுமையான தமிழ் விளக்கத்துடன் .....