ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்
2609
சவுதியில் முதல் முறையாக தேர்தல் களத்தில் பெண்கள்[ - சாஹிப் - ] [ visits : 75 ]
சவுதி அரேபியாவில் பெண்கள் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் முதற் தடவையாக ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது.
மன்னர் அப்துல்லா இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த அறிவிப்பை வரவேற்பதாக, பெண்கள் உரிமைகளுக்கு குரல் கொடுத்துவரும் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
சவுதி அரேபியாவில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மாநகர சபைத் தேர்தலுக்கு இந்த நடைமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2609
நேபாள விமான விபத்தில் ...[ - சாஹிப் - ] [ visits : 64 ]
நேபாளத்தின் தலைநகர் காட்மண்டு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் 19.....
2609
நெற் செய்கைகளை காப்பு...[ - சாஹிப் - ] [ visits : 76 ]
பெரும்போகத்தின் போது விவசாயிகள் தமது நெற் செய்கைகளை விவசாய மற்று.....