ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்
2409
பெங்களூரில் கல்லூரி மாணவியின் தற்கொலைக்குக் காரணமாக பேஸ்புக் காதல்
[ - சாஹிப் - ] [ visits : 92 ]

பேஸ்புக் செய்தியை பார்த்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெங்களூர் ஐ.ஐ.எம். மாணவியின் காதலன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி மர்மு(22). அவர் பெங்களூர் ஐ.ஐ.எம் இல் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தார். அவருடைய காதலன் பேஸ்புக்கில் மர்முவை பிரிவதாகவும், இதன் மூலம் தான் சுதந்திரமடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த மர்மு துக்கம் தாங்க முடியாமல் உடனே விடுதி அறையில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மாலினி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருக்கும், அவரது காதலருக்கும் இடையே தகராறு நடந்ததையும். இதையடுத்து தான் அவர் பேஸ்புக்கி்ல் மாலினியைப் பிரிவதாகத் தெரிவித்துள்ளார் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வழக்கில் மாலினியை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது காதலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். மாலினி தற்கொலை செய்து கொண்டதையடு்தது அந்த நபர் தனது பேஸ்புக் கணக்கினை அழித்துவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



2309
காதலிலும் தெய்வீகம்...
[ - அஸீம் - ] [ visits : 129 ]

நீங்கள் ஒ௫வரைக் காதலித்துவிட்டால்

காதல் கவிதைகளையோ…..

வா.....

2409
பள்ளிவாசலில் மேர்வின...
[ - முஸ்அப் றஸ்மி - ] [ visits : 99 ]

நாட்டில் மாடுகளை அறுப்பவர்களின் கைகளை வெட்டுவேன் என அமைச்சர் மேர.....