ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்
2009
கடலரிப்பு காணப்படும் பகுதிகளில் செயற்கை கடற்கரை அமைக்க நடவடிக்கை
[ - சாஹிப் - ] [ visits : 72 ]

கடலரிப்பு காணப்படும் பகுதிகளில் செயற்கையான கடற்கரைகளை அமைப்பதற்கு கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்கீழ், 100 மீற்றர் ஆழத்தில் கடல் மண் பெறப்பட்டு செயற்கையான முறையில் கடற்கரை அமைக்கப்பட உள்ளதாக திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் காமினி ஹேவகே குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் கடலரிப்பைத் தடுப்பதற்கு கற் தடுப்புகள் அமைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும், சுற்றுலாத் துறைக்கும் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாரவில, வென்னப்புவ, கரையோரங்களில் கடலரிப்பு அபாயம் நிலவுகின்றதுடன், இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக சிலாபம் கடற்கரை செயற்கையான முறையில் அமைக்கப்படவுள்ளதாக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.



2009
ஜனாதிபதி கிளின்டன் சூ...
[ - சாஹிப் - ] [ visits : 62 ]

நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளின்டன் சூழ.....

2009
மரமுந்திரிகையை இறக்க...
[ - சாஹிப் - ] [ visits : 66 ]



மரமுந்திரிகையை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தட.....