எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
2704
தம்புள்ள பள்ளிவாயல் உடைக்கப்பட்டதற்கு எதிரான கண்டன ஒன்றுகூடலும் மகஜர் கையளிப்பும் ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாயலில்.[ - MSM. ஸப்றாஸ் - ] [ visits : 399 ]
தம்புள்ள பள்ளிவாயல் தாக்கப்பட்டமை தொடர்பில் முஸ்லிம் சமூகம் நடந்து கொள்ள வேண்டிய விதம் தொடர்பில் தெளிவு படுத்தும் விதத்தில் இன்று (27.04.2012) வெள்ளிக்கிழமை ஜாமிஉல் அக்கபர் ஜும்ஆ பள்ளிவாயலில் ஜும்ஆ பிரசங்கம் மௌலவி MLA.அப்துல் வாஜித் இஸ்லாஹி அவர்களினால் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஜும்ஆ பிரசங்கத்தில் உரையாற்றிய மௌலவி MLA.அப்துல் வாஜித் இஸ்லாஹி....
மேலும் படிக்க...2604
வாழைச்சேனை பிரதேசத்தில் இடி மின்னல் தாக்கியுள்ள சம்பவத்தில் வீடொன்று சேதம்[ - ஆக்கில் - ] [ visits : 59 ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் இடி மின்னல் தாக்கியுள்ள சம்பவத்தில் வீடொன்று சேதமாகியுள்ளது. இச்சம்பவம் சில நாட்களுக்கு முன்பு இரவு 8.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வீடே இவ்வாறு இடி மின்னல் தாக்கத்திற்குள்ளாகி சேதமாகியுள்ளது. இதனால் வீட்டில் இருந்த....
மேலும் படிக்க...2604
தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதை கண்டித்து ஏறாவூரில் ஹர்த்தால்[ - MSM. ஸப்றாஸ் - ] [ visits : 394 ]
தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதை கண்டித்தும் மேற்படி பள்ளிவாசல் தொடர்ந்தும் அதே இடத்தில் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று (26.04.2012) ஏறாவூரில் கடைகள் பூட்டப்பட்டு எதிர்ப்பு வெளிப்படுத்தபடுகின்றது. இதன் காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் ஸ்த்தம்பிதம் அடைந்துள்ளன. அத்துடன் மக்கள் வங்கி, இலங்கை வங்கி என்பனவும் பூட்டப்பட்டுள்ளது. இதேவேளை ஏனைய அரச....
மேலும் படிக்க...2604
மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் தீ[ - MSM. ஸப்றாஸ் - ] [ visits : 88 ]
மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இன்று அதிகாலை 02.05 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தீ மூட்டப்பட்டுள்ளது. இதனால் சம்மேளன காரியாலயத்தின் பிராதான கதவு கரிய நிறத்திலும் அதன் அருகில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் சில வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதிகாலை வேளையில் வீதியில்....
மேலும் படிக்க...2304
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தலைமைலான குழு தம்புள இனாமலுவ மகாநாயக்க தேரரை சந்திப்பு![ - பிரதியமைச்சரின் ஊடக பிரிவு - ] [ visits : 160 ]
கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்ற தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டாத இழுபறி நிலையில் இருந்த பள்ளிவாசல் விவகாரம் இன்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்ழாஹ் அவர்களின் துரித முயட்சினால் தம்புள்ள மகா நாயக்க தேரர் அவர்களோடு பல மணி நேர பேச்சுவார்த்தைகள் தம்புள்ள விகாரயில்....
மேலும் படிக்க...