2601
மொபைல் சிம் கார்டில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி?[ - shm.rihan - ] [ visits : 79 ]
எமது 3G மற்றும் GSM போன்களின் சிம் காட்டில் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி உண்டு நாம் எமது சிம்மில் சேமித்த போன் புக் நம்பர்ஸ் கோல் கிஸ்ட்ரி மற்றும் எஸ்சமஸ் (Phonebook,sms,call history) போன்றவற்றை நாம் அழித்திருந்தால் Sim Card Recovery 3.0 இவ் மென்பொருளை உபயோகிப்பதன் மூலம் நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம். இவ் மென்பொருளை நாம் விலை கொடுத்து வாங்கினால் நாம்....
மேலும் படிக்க...2101
உங்களுடைய Nokia Phoneஇனை Format செய்வது எப்படி.....?[ - SHM.Rihan - ] [ visits : 72 ]
நம்முடைய Phone இற்கு வைரஸ் தாக்கினால், பல வகையான பிரச்சினைகளை நாம் எதிர்வு கொள்ள வேண்டியிருக்கும்.குறிப்பாக சொல்லப்போனால்,
01.Phone நம்முடைய கட்டளைக்கு எதிர்மாறாக செயற்பட தொடங்கும்.
02.Phone இல் பதிந்து வைத்திருக்கும் சில அப்ளிகேசன் இயங்க மறுக்கும்.
03.SMS இனை பெறவும் முடியாது அனுப்பவும் முடியாத நிலை ஏற்படும்.
04.வழமைக்கு மாறாக Phone லோடாக தொடங்கும்,
1101
இணையத்தளங்களை டவுன்லோட் செய்து ஓப்லைனில் பயன்படுத்த.[ - ULA.Rasmy - ] [ visits : 84 ]
நாம் இணையத்தில் தகவல்களைத் தேடுகின்ற சந்தர்ப்பங்களில் சில இணையப் பக்கங்களை எமது கணினியில் சேமித்து பயன்படுத்துவது வழக்கம். ஆனால் சில வேளைகளில் குறிப்பிட்ட இணையத்தளத்திலுள்ள தகவல்கள் அனைத்தையும் எமது கணினிக்கு சேமிக்க வேண்டிய தேவை ஏற்படும். இதன் போது ஒவ்வொரு பக்கமாக க்ளிக் செய்து அதனை சேமிப்பது என்பது இலகுவான காரியமல்ல. அதற்குப் பதிலாக குறிப்பிட்ட இணையத்தளத்தை....
மேலும் படிக்க...1101
ரிசானா விவகாரம், உணர்ச்சிகளால் மறைக்கப்பட்ட உண்மைகள். - Zuwair Meeran[ - Zuwair Meeran - ] [ visits : 65 ]
நடந்தவைகளை மாற்றும் சக்தி நமக்கில்லை, ஆனால் சில பாடங்களைப் படித்துக் கொள்ள முடியும்.
சகோதரி றிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை கூட பல்வேறு பாடங்களை சொல்லித் தருகின்றது. அனால் அவற்றை அலசுவதனை விட, மேற்படி மரண தண்டனை தொடர்பில் வெளியிடப்படும் தவறான அடிப்படையிலான சில கருத்துக்கள் குறித்து ஓரளவு தெளிவை ஏற்படுத்திவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
3112
புது வருடமும், முஸ்லிம்களும்![ - nazir - ] [ visits : 69 ]
வரும் திங்கட் கிழமை இரவு 12 மணியுடன் 2012 நிறைவடைந்து 2013-01-01 புது வருடம் பிறக்கின்றது. புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?. தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன்....
மேலும் படிக்க...